Skip to main content

பெருவலி

0.0
Sayfa
191
Dil
TA
ISBN
9789386820358
Okuma Süresi
~3h 21min

பெருவலி, சுகுமாரன் tarafından yazılmış bir book. 191 sayfadan oluşmaktadır.

Bu kitap hakkında

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று உணர்ந்தேன். கருத்தை உணரும் வாய்ப்பை அளித்தது ஜஹனாரா என்ற பெயர். அந்தப் பெயரின் அறிமுகமும் அதையொட்டிய தேடலும் எதிர்பாராமல் நேர்ந்தவை.இந்தியாவில் பிரதானமான சூஃபி மரபை வலுப்படுத்திய காஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் மாணவி என்று ஸ்தூபி வாசகத்தில் ஜஹனாரா தன்னை அடையாளம் காட்டுகிறாள். அரச போகங்களிலிருந்தும் அதிகார யுத்தங்களிலிருந்தும் விடுபட்டு அந்த மார்க்கத்தில் சேர விரும்பினாள். ஆனால் சிஷ்டிமரபு அன்று பெண்களுக்கு விலக்குக் கற்பித்திருந்தது. எனவே ஜஹனாராவின் விருப்பம் நிறைவேறவில்லை. இந்தத் தகவல்களையும் இமாம் தெரிவித்தார். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோது ஜஹனாரா எனக்குள் உயிர்த்தெழுந்தாள். அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதுவது மட்டுமே அப்போது என் ஆசை. அதற்காக முற்பட்டபோது புரிந்தது; ஜஹனாரா ஒற்றைக் கவிதைக்குள் அடங்குபவள் அல்ல.

Yazar Hakkında

சுகுமாரன் பெருவலி kitabının yazarıdır. Booklogr'da tüm eserlerini keşfedin.

Baskılar ve Formatlar

Yorumlar

Henüz yorum yok. Bu kitabı okudunuz mu? Düşüncelerinizi Booklogr topluluğuyla paylaşın.

Giriş yap Yorum yazmak için giriş yapın

Sıkça Sorulan Sorular

பெருவலி kaç sayfa?+

பெருவலி 191 sayfadır.

பெருவலி ne hakkında?+

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று உணர்ந்தேன். கருத்தை உணரும் வாய்ப்பை அளித்தது ஜஹனாரா என்ற பெயர். அந்தப...

பெருவலி kitabını kim yazdı?+

பெருவலி, சுகுமாரன் tarafından yazılmıştır.